கைதிகளுக்கு எதுவும் நடந்தால் அரசாங்கமே பொறுப்பு - நீதியமைச்சர் தெரிவிப்பு
prisoners
government
alisafri
By Jaso
தமிழ் அரசியல் கைதிகள் அரச பாதுகாப்பிலேயே உள்ளனர்.அவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தம்மை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றுமாறு தெரிவித்துள்ளனர்.அவர்களின் கோரிக்கை தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய பத்திரிகை செய்திகள்