நூலிழையில் தொங்கும் ரணில் அரசின் பெரும்பான்மை

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Sumithiran Sep 03, 2022 09:12 PM GMT
Report

நூலிழையில் பெரும்பான்மை

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் 6 ஆகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சி மாறுதல் மற்றும் சிலர் நாடாளுமன்றத்திற்குள் சுயேச்சையாக இயங்கவுள்ளதாக அறிவித்ததன் காரணமாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் நெருங்கி நிற்கும் வகையில் நாடாளுமன்றம் மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

நூலிழையில் தொங்கும் ரணில் அரசின் பெரும்பான்மை | Government Majority Narrows

ஆரம்பத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 157 எம்பிக்களின் ஆதரவு இருந்த நிலையில் தற்போது அது 119 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக வெளியேறிய அணி

இறுதியாக அரசாங்கத்துடன் இருந்த டலஸ் அழகப்பெரும உட்பட 13 பேர் எதிர்க்கட்சியில் இணைந்தது, விமல் வீரவன்ச தலைமையிலான கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சுயேட்சையாக மாறியதன் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நூலிழையில் தொங்கும் ரணில் அரசின் பெரும்பான்மை | Government Majority Narrows

இந்நிலைமையால் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள மேலும் 06 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அரசாங்கம் இழக்குமானால் பெரும்பான்மை தொடர்பில் அரசாங்கத்திற்கு பாரிய பிரச்சினை ஏற்படும்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011