மூடப்போகும் லிட்ரோ நிறுவனம்: அரசின் திட்டத்தை அம்பலப்படுத்திய எம்.பி
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
Dayasiri Jayasekara
By Dilakshan
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இறுதிநாள் விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
லிட்ரோ நிறுவனம் எண்ணாயிரம் மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் மற்றும் சுமார் எண்பது இலட்சம் சிலிண்டர்களை விநியோகத்து நாட்டிற்கு நான்கரை பில்லியன் ரூபா இலாபம் ஈட்டித் தருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசின் திட்டம்
இவ்வாறு நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களை மூடி தனியார் தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு தீட்டிவருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி