பாதிக்கப்பட்ட மக்களுக்கான பேரிடர் நிவாரணம்: வெளியான சுற்றறிக்கை
Sri Lanka
Government Of Sri Lanka
Floods In Sri Lanka
Flood
By Shalini Balachandran
பேரிடர் நிவாரணம் தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கை நேற்று 05) வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
திடீர் பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் சீர்குலைந்துள்ள மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காக விரைவான நிவாரணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி