அரச நிறுவனங்களுக்கு கட்டாய பணிப்புரை - வெளியானது விசேட சுற்றறிக்கை

Dinesh Gunawardena Government Of Sri Lanka
By Vanan Aug 31, 2022 02:41 AM GMT
Report

அரச நிறுவனங்களுக்கு வரும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளுக்கும் கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே விசேட சுற்று நிரூபமொன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்கு மக்கள் சமர்ப்பித்துள்ள பிரச்சினைகள் மற்றும் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரை

அரச நிறுவனங்களுக்கு கட்டாய பணிப்புரை - வெளியானது விசேட சுற்றறிக்கை | Government Sector Phone Call Letter E Mail Respond

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அரச நிறுவனங்களால் பெறப்பட்ட கடிதத்திற்கு இறுதிப் பதில் வழங்க முடியாத பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் கடிதம் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடைக்கால பதில் அனுப்பி, இறுதிப் பதிலை வழங்க வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதில் கடிதத்தின் கையொப்பத்திற்கு கீழே விடயத்திற்குப் பொறுப்பான பணியாளர் அதிகாரியின் நேரடி தொலைபேசி எண், தொலைநகல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கட்டாயமாகும்.

அரச அலுவலகங்களின் பொது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை தினமும் சரிபார்த்து, அதற்கென ஒரு குறிப்பிட்ட ஊழியரை நியமிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

குறித்த ஊழியர் அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை தினமும் சரிபார்க்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நியாயமான நேரத்திற்குள் பதில்

அரச நிறுவனங்களுக்கு கட்டாய பணிப்புரை - வெளியானது விசேட சுற்றறிக்கை | Government Sector Phone Call Letter E Mail Respond

மின்னஞ்சல்களுக்கு அன்றைய தினம் பதில் அளிக்க அரச அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும், அந்த நேரத்தில் இறுதி பதில் அளிக்க முடியாவிட்டால், அதற்கான திகதியை குறிப்பிட்டு இடைக்கால பதில் அனுப்ப வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்ய ஒரு குறிப்பிட்ட ஊழியரை நியமிக்க வேண்டும் என்றும், தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டவரின் பெயர், பதில் அனுப்ப வேண்டிய விடயம், தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, பதிலளிக்க கடினமாக உள்ள விடயங்கள் தொடர்பில் உரிய ஊழியர்கள் அல்லது விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் நியாயமான நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்றுவதற்கு தங்கள் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பதை விட, பொதுமக்கள் அனுப்பும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்க பொது நிறுவனங்களின் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.  

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025