அரச நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு
information
details
lands
vehicles
government agencies
By Jaso
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காணிகள், வாகனங்கள் மற்றும் கட்டடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு நிதி அமைச்சின் கட்டுப்பாட்டாளர் நாயகம் கே.ஏ.ரம்யா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, அனைத்து அரசு நிறுவனங்களும் ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் தகவல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான அரசு நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள் தவிர, அதிக அளவில் வாகனங்கள் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.
அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும்பாலான காணிகள் அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அனைத்து தகவல்களும் அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித நாகரிகத்தில் உயிர்நாடியான காடுகள்! 1 நாள் முன்
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்….
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்