பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது

Batticaloa Pregnancy Sexual harassment Sri Lanka Police Investigation
By Jaso Jan 24, 2023 05:29 PM GMT
Report

  பாடசாலை செல்லும் சிறுமி கர்ப்பமான நிலையில் இன்று சிசுவை பிரசவித்து பாழடைந்த காணியில் வீசிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் கர்ப்பத்திற்கு காரணமான அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

டெங்கு ஒழிப்பு பணிகள்

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் டெங்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு ஒழிப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஏறாவூர் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தப்பகுதியில் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆணொருவர்,வீடுகளை சோதனை செய்யயும் நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தியதால் கர்ப்பம்

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

இதன்போது அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். பாடசாலை சென்று வந்த குறித்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பாடசாலை செல்வதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இன்றையதினம் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். இவ்வாறு குழந்தையை பிரசவித்த அவர் அருகிலுள்ள பாழடைந்த காணியில் அந்த சிசுவை வீசியதாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச உத்தியோகத்தர் கைது

பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது | Government Servant Arrested For Impregnating Girl

இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணமான 29 வயதான அரச உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். ​அத்துடன், கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை ​மேற்கொண்டு வருகின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026