தமிழர் பகுதியில் மகனுக்கு போதைப்பொருள் வழங்கிய தாய் தந்தை...! மோப்ப நாயால் நேர்ந்த கதி

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime
By Thulsi Mar 10, 2025 06:00 AM GMT
Report

புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப்பொருள் வழங்க முற்பட்டதாக உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (9.3.2025) வவுனியா (Vavuniya) - பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இளைஞர் ஒருவர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தற்கு 6 மாத புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காவல்துறை மோப்ப நாய்

தற்போது 4 மாதங்கள் நிறைவடையில் நிலையில் குறித்த இளைஞரை பார்வையிடுவதற்காக குருநாகல் பகுதியில் உள்ள காவல்துறை நிலையம் ஒன்றில் குற்றத்தடுப்பு பிரிவில் உப காவல்துறை பரிசோதகராக கடமையாற்றும் தந்தையும், காவல்துறையினராக கடமையாற்றும் தாயும் வருகை தந்துள்ளனர்.

தமிழர் பகுதியில் மகனுக்கு போதைப்பொருள் வழங்கிய தாய் தந்தை...! மோப்ப நாயால் நேர்ந்த கதி | Government Servent Arrested In Vavuniya

புனர்வாழ்வு நிலையத்திறகுள் சென்று தமது மகனை பார்வையிட்ட போது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி காவல்துறை மோப்ப நாய் வந்ததை அவதானித்த அவர்கள் தமது பையில் இருந்த பொதி ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளனர்.

இதனை காவல் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் அவதானித்துள்ளனர்.

முடங்கிய ஜெர்மன் ஹாம்பர்க் விமான சேவை....! ஆயிரக்கணக்கான பயணிகள் நிர்க்கதி

முடங்கிய ஜெர்மன் ஹாம்பர்க் விமான சேவை....! ஆயிரக்கணக்கான பயணிகள் நிர்க்கதி

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

உடனடியாக மோப்ப நாயின் உதவியுடன் அதனை சோதனையிட்ட போது அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் மகனுக்கு போதைப்பொருள் வழங்கிய தாய் தந்தை...! மோப்ப நாயால் நேர்ந்த கதி | Government Servent Arrested In Vavuniya

இதனையடுத்து குறித்த மோப்ப நாய் அதனை வீசிய இளைஞரின் தந்தையான உப காவல்துறை பரிசோதகரையும் அடையாளம் காட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வவுனியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உப காவல்துறை பரிசோதகரை நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026