பெரிய வெங்காய கொள்வனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

Onion Economy of Sri Lanka K.D. Lalkantha
By Amal Oct 29, 2025 11:57 PM GMT
Report

அரசாங்கம் பெரிய வெங்காயம் போன்ற விளைபொருட்களைக் கொள்வனவு செய்யும் போது குறிப்பிட்ட தரங்களைப் பேண வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை விவசாய அமைச்சர் லால் காந்தா தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கம் பல அளவுகோல்களை அறிமுகப்படுத்தியதனால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: காஸாவில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி

இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: காஸாவில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி

சதொச நிறுவனம்

சதொச நிறுவனம் கொள்வனவு செய்யும் வெங்காயக் கையிருப்பு பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரிய வெங்காய கொள்வனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல் | Government Sets Size Standards For Large Onions

இதனால் அதன் தரத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுருத்தியுள்ளார்.

இருப்பினும், வெங்காயத்தின் விட்டம் 35 மில்லி மீற்றர் முதல் 65 மில்லி மீற்றர் வரை இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசாங்கத்தின் இந்த புதிய கொள்முதல் அளவுகோல்களை விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரும் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சோகம்: பரிதாபமாக பலியான மூன்று மாத குழந்தை

யாழில் சோகம்: பரிதாபமாக பலியான மூன்று மாத குழந்தை

அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026