அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல்

Ranil Wickremesinghe Government Employee IMF Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Shadhu Shanker Jun 12, 2024 11:02 AM GMT
Report

அரசாங்கத்தின் அன்றாடச் செலவுகளுக்கு 2023ல் 4.3 டிரில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக பந்துல குணவர்தன (Bandula Gunawardane)தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானத்தின் மூலம் அன்றாட செயற்பாடுகள், அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி மற்றும் அஸ்வெசும போன்ற நலன்புரி கொடுப்பனவுகள், கடன்களுக்கான வட்டி செலவுகள் என்பவற்றைச் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதிபர் ஊடக அமையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, யார் அரசாங்கத்தை வழிநடத்தினாலும், அவர்கள் 2028 வரை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஏற்படுத்திக்கொண்ட கடன் ஒப்பந்தங்களைப் பேண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல் | Government Staffs Employees Pensions And Salary

2025ஆம் ஆண்டளவில், வெளிநாட்டு வள இடைவெளி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு போதுமானதாக இருக்காது என்றும், கடந்த வருட அனுபவத்தின் அடிப்படையில் அதற்காக 5018 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் 663 மில்லியன் டொலர்களை நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் வழங்க இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

மோடி அரசை சரியாக அணுக வேண்டும்: தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

வரவு செலவுத் திட்டம்

அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் எந்த அரசாங்கமும் இந்த நிதியை ஈடுசெய்ய வேண்டியிருக்கும், இதற்காக சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல் | Government Staffs Employees Pensions And Salary

உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்குவதற்கும் இணங்கியுள்ளன.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுவழி 

அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) நிதியமைச்சராக உள்ள நிலையில், இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் செயல்பட எதிர்பார்க்கப்படும் தரப்பினர்கள் இதனை சரியாக செயற்படுத்துவார்களா என்பதையும் நாட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரச ஊழியர்களுக்கு செலவிடப்பட்டுள்ள நிதி: வெளியாகியுள்ள தகவல் | Government Staffs Employees Pensions And Salary

சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்க்காதவர்களால் நாட்டின் எதிர்கால வரவு செலவுத் திட்டத்திற்கு வேறு மாற்றுவழி கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது குறித்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011