சகல அரச நிறுவனங்களிலும் புதிய திட்டம் - ஜுலை மாதத்திலிருந்து நடைமுறை
Government Employee
Government Of Sri Lanka
By Kiruththikan
சகல அரச நிறுவனங்களினதும் கொடுப்பனவுகள் மற்றும் அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறு ராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து சகல அரச நிறுவனங்களுக்கும் இது பற்றிய ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி