அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்து தேர்தலை பிற்போட முயற்சி

Election Commission of Sri Lanka Ranil Wickremesinghe Sajith Premadasa
By Vanan Oct 15, 2022 11:33 AM GMT
Report

தற்போதைய அரசாங்கம் அமைச்சரவையைக் கூட்டி ஆச்சரியத்தக்க முடிவொன்றை எடுத்ததாகவும், இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக பிரகடனப்படுத்த மேற்கொண்ட தீர்மானமே அது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அண்மையில் (12) கண்டி குண்டசாலை பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ராஜபக்சாக்களின் அற்புதமான அறிக்கை

அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்து தேர்தலை பிற்போட முயற்சி | Government Tried To Delay The Elections Strategies

இது மிகவும் வருந்தத்தக்க நிலை எனவும், மத்திய தர வருமானம் பெறும் நாட்டைக் குறைந்த வருமானம் கொண்ட நாடாக அமைச்சரவையே பிரகடனப்படுத்தியிருப்பது வரலாற்றில் பதியப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது ராஜபக்சாக்கள் தமது அடியாட்கள் மூலம் அற்புதமான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட முயற்சி

அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்து தேர்தலை பிற்போட முயற்சி | Government Tried To Delay The Elections Strategies

அரசாங்கம் பல்வேறு உத்திகளை பிரயோகித்து தேர்தலை பிற்போட முயற்சிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதிபரும் அதற்கு இணங்குவதாகவும், அதிபரின் அந்த இணக்கத்தை மொட்டு ஒரு சேர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்த திரிபு நிலையை இல்லாதொழிக்க தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என்றே ஐக்கிய மக்கள் சக்தி கோருகிறது எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017