எம்.பியையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது : சட்டத்தரணி குருபரன் வாதம்

Jaffna Northern Province of Sri Lanka Nagalingam Vedanayagam
By Independent Writer Mar 13, 2026 11:30 AM GMT
Report

சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

இன்றைய விசாரணையின் முக்கிய அம்சமாக, இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான உப தவிசாளர் ஞா. கிஷோர் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி வாதாடினார்.

ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்!

ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்!

ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு

கடந்த ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில், 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களுக்கு 'தகுதிச் சான்றிதழ்' (COC) கோருவது குறித்து உப தவிசாளர் விமர்சித்திருந்தார். இந்த உரை உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இன்றைய வாதங்கள் அமைந்தன.

உப தவிசாளரின் உரை குறித்து வாதாடிய சட்டத்தரணி குருபரன், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.

எம்.பியையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது : சட்டத்தரணி குருபரன் வாதம் | Governor Investigation Chavakachcheri Uc Chairman

வர்த்தக உரிம வரி மற்றும் அது சார்ந்த துணை விதிகளை உருவாக்கும் அதிகாரம் சபைக்கு உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன் சார்ந்து பேசுவது ஒரு உறுப்பினரின் கடமையாகும்.

உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சட்டத்தரணி, "உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்" என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டைச் சாடினார்.

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்: நீதிமன்றின் உத்தரவு

தனியார் வைத்தியசாலையில் கலாவதியான மருந்துப் பொருட்கள்: நீதிமன்றின் உத்தரவு

 அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்

யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது என அவர் தெரிவித்தார்.

மேலும், முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

எம்.பியையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது : சட்டத்தரணி குருபரன் வாதம் | Governor Investigation Chavakachcheri Uc Chairman

குறிப்பிட்ட ஒரு கட்சி நகர சபையைக் கைப்பற்றும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உள்ளதாக சட்டத்தரணி குருபரன் தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.

தற்போது அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வார காலத்திற்குள் எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விசாரணை அதிகாரி க. அரியநாயகம் தனது இறுதி அறிக்கையை வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இந்தியப் பெருங்கடல் நாடுகளிடம் ரணில் கோரிக்கை

மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இந்தியப் பெருங்கடல் நாடுகளிடம் ரணில் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026