ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நாங்கள் அப்படி கூறவே இல்லை: கைவிரித்தது அரசாங்கம்

Vijitha Herath Sri Lankan Peoples Easter Attack Sri Lanka NPP Government
By Dhilak Oct 10, 2025 09:02 AM GMT
Report

உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்படாத ஒரு செய்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களுக்கு தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொது பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், தவறான செய்திகளைப் பரப்புபவர்கள் மற்றும் செய்திகளை வழங்கியவர்கள் மீது சட்டம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்மட்டக் குழுவில் உள்ள எவருக்கும் குழுவில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்து ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்க தார்மீக உரிமை இல்லை என்றும், ஈஸ்டர் தாக்குதல் இந்தியாவின் நலனுக்காக நடத்தப்பட்டதாகவும், அதன் மூளையாக இந்தியாவில் இருந்ததாகவும் செயலாளர் ரவி செனவிரத்ன ஒருபோதும் கூறவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்

தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்


அதிகபட்ச சட்ட நடவடிக்கை

இது தொடர்பில் நாடாளுமன்றில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,

"இந்தியாவைப் பற்றிப் பேசவே இல்லை. எந்த நாட்டையும் குறிப்பிடவில்லை. ஆனால் அந்தக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் மிகவும் தவறான மற்றும் பாரதூரமான செய்தியை உருவாக்கியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி! நாங்கள் அப்படி கூறவே இல்லை: கைவிரித்தது அரசாங்கம் | Govt Clarifies False News Easter Sunday Attacks

இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். எனவே, இது தொடர்பாக எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்ட நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். ஏனெனில் உயர்மட்டக் குழுவில் விவாதிக்கப்படுவதை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு ஒருவருக்கு தார்மீக உரிமை இல்லை.அது தவறு.

இது குறித்து சரியான புரிதல் இருந்தால், அது பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஊடகங்களுக்கு வழங்குவதில் எந்த ஒழுக்கமும் இல்லை. அவை சட்டங்களுக்கு எதிரானவை." என்றார்.

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

கண்கள் தோண்டி விற்கப்பட்ட இளைஞர்களுக்கும் அநுரவுக்குமான தொடர்பு! உறைய வைக்கும் உண்மைகள்

இலங்கைக்கு எதிரான ஐ.நா பிரேரணை: 58 இராணுவ வீரர்களுக்கு வெளிநாட்டு தடை!

இலங்கைக்கு எதிரான ஐ.நா பிரேரணை: 58 இராணுவ வீரர்களுக்கு வெளிநாட்டு தடை!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016