சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை இழந்துள்ள அரசாங்கம்

Government Of Sri Lanka Mujibur Rahman
By Dharu Nov 05, 2026 01:40 AM GMT
Report

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையை பெற்றுக்கொண்டு சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசாங்கம் இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனத்துக் அரசாங்கம் வழங்கிய 10கோடி ரூபா அரசாங்கத்தின் பணம் இல்லை என்றாரல், ஜனாதிபதி ஏன் அதற்கு அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் 2026ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி

பௌத்த துறவி வேடத்தில் துப்பாக்கிதாரியை அனுப்பத் திட்டமிட்ட கெஹல்பத்ர: நீதிமன்றில் அதிர்ச்சி

அரசாங்கம் நடவடிக்கை

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், துறைமுகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கம் 17 மில்லியன் டொலர்களை அமெரிக்காவிடம் நன்கொடையாக பெற்றுக்கொண்டு அந்த பகுதியில் சிசிரிவி கமராக்களை பொருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் மூலம் சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டு வேலைத்திட்டம் எமக்கு இல்லாமலாகி இருக்கிறது.

சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை இழந்துள்ள அரசாங்கம் | Govt Loses Out 392 Million Investment From China

அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவமே இதற்கு காரணமாகும். அதனால் வல்லரசு நாடுகள் எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வரும்போது, அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்ய தவறினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரமாட்டார்கள்.

துறைமுகத்தில் சீனாவின் வேலைத்திட்டத்துக்கு அருகில் அமெரிக்காவின் சிசிரிவி கமராக்களை பொருத்துவதற்கு எடுத்த நடவடிக்கை காரணமாகவே சீனாவின் 392 மில்லியன் டொலர் எமக்கு இல்லாமல்போயிருக்கிறது.

அத்துடன் ஆசிய ஒலிபரப்பு சங்கத்தின் சம்மேளனம் அண்மையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அந்த சங்கத்துக்கு அரசாங்கம் 10 கோடி ரூபா வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல என அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

அப்படியஎன்றால், அந்த பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்கு மனு சமர்ப்பித்து அதற்கான அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன்” என கேள்வி முஜிபுர் ரஹ்மான் எழுப்பியுள்ளார்.

மீண்டும் அதிகரித்த பெட்ரோலின் விலை

மீண்டும் அதிகரித்த பெட்ரோலின் விலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020