சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியீடு! அம்பலப்படுத்தப்படும் அரசின் திட்டம்

SriLankan Airlines Government Of Sri Lanka Dayasiri Jayasekara
By Dilakshan Feb 14, 2026 10:51 AM GMT
Report

தேசிய விமான சேவையான சிறிலங்கன் ஏர்லைன்ஸுக்கு பங்கு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது சில நிறுவனங்கள் கையகப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று(14) கருத்து தெரிவித்த அவர், ரூ. 2.5 பில்லியன் மதிப்பிலான பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.100 என்ற விலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆரம்பமாகும் சாதாரண தரப் பரீட்சை! காலநிலை மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு


நிறுவனங்கள் ஆர்வம்

இந்த திட்டத்தின் படி, தேசிய விமான சேவையை நிலைப்படுத்தும் நோக்கில், அரசுத் திறைசேரி பங்குகளை வாங்கும் என்றும் அதன் மூலம், கடன் சுமையில் சிக்கியுள்ள நிறுவனத்தின் நிலைமையை சீர்படுத்தி, பின்னர் சில தனியார் நிறுவனங்களுக்கு அதை வாங்கும் வாய்ப்பு உருவாக்கப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பங்கு வெளியீடு! அம்பலப்படுத்தப்படும் அரசின் திட்டம் | Govt Planned Srilankan Airlines Share Issue

குறிப்பாக, சிறிங்கன் கேட்டரிங் மற்றும் தரைத்தள சேவைகள் ஆகிய பிரிவுகளில் சில நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன என்றும் தயாசிறி தெரிவித்துள்ளார்.

“தேசிய விமான சேவை தற்போது கடன் சுமையில் மூழ்கியிருப்பதால் யாருக்கும் அதில் ஆர்வம் இல்லை. அரசே பங்குகளை வாங்கி கடன்களை தீர்த்துவிட்டால், பின்னர் சில நிறுவனங்கள் உள்ளே வருவதற்கான சூழல் உருவாகும்,” என்று தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

தாயின் காதலனால் சிறுமி படுகொலை! விசாரணைகள் தீவிரம்

தாயின் காதலனால் சிறுமி படுகொலை! விசாரணைகள் தீவிரம்

இந்தியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இலங்கையர் உயிரிழப்பு

இந்தியாவில் கப்பலில் இருந்து தவறி விழுந்த இலங்கையர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, வவுனியா

01 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020