பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Trincomalee Sri Lanka Government Sri Lanka Prevention of Terrorism Act
By Sathangani Dec 14, 2024 11:25 AM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்தை (Prevention of Terrorism Act) நீக்க வேண்டும் எனவும் முன்னாள் போராளிகளை புலனாய்வாளர்கள் அச்சுறுத்துவதையும் உடன் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை கிழக்கு மாகாண பெண் மனித உரிமைகள் அமைப்பினை சேர்ந்த பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் (Trincomalee) இன்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டனர்.

போர்க்களமான தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் - கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்

போர்க்களமான தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் - கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்

பயங்கரவாத தடைச் சட்டம்

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “இலங்கை அரசு ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயம் இதனை சட்ட மூலமாக உருவாக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Govt Should Repeal The Prevention Of Terrorism Act

வடகிழக்கில் பெண் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் ஊடாக பாரிய அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர். பெண்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உடல் உள பாலியல், இணைய வன்முறை என பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இதனை நிறுத்தி கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பாதாள குழு தலைவனுக்கு இரகசியமாக பரிமாறப்பட்ட சாவி : அம்பலமான தகவல்

பாதாள குழு தலைவனுக்கு இரகசியமாக பரிமாறப்பட்ட சாவி : அம்பலமான தகவல்

அரசாங்கத்துக்கு கோரிக்கை

குறிப்பாக பெண் மனித உரிமை செயற்பாட்டாளரான நவரத்னம் அஞ்சலி தேவி (வயது 61) கடந்த டிசம்பர் 04ம் திகதி பயங்கரவாத குற்றத் தடுப்பினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Govt Should Repeal The Prevention Of Terrorism Act

அத்துடன் டிசம்பர் 11ம் திகதி 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நபருக்கு எதிரான தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்தி இவ்வாறான தீர்ப்புக்கள் வரவேற்கத்தக்கது இதனை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு கோரிக்கையாக முன்வைக்கிறோம்“ என தெரிவித்தனர்

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

சபாநாயகரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்