வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் வெளியாகிய தகவல்
Colombo
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள்
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய சலுகைக் காலத்தில் அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
