மற்றொரு பாடசாலையிலும் கசிந்துள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்

Ministry of Education Monaragala Sri Lankan Peoples Department of Examinations Sri Lanka Grade 05 Scholarship examination
By Dilakshan Sep 20, 2024 12:47 AM GMT
Report

மொனராகல (Monaragala) - நிகவெரட்டிய பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை பரீட்சைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் பாடசாலையின் பிள்ளைகள் குழுவிற்கும் வழங்கியுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து பெற்றோர்கள் குழுவொன்று நேற்று (19) பாடசாலைக்கு முன்பாக கல்வி அதிகாரிகளிடம் கையொப்பமிட்டு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வினாத்தாள்களை முந்தின இரவும் அன்றும் காலையும் தனது பயிற்சி வகுப்பிற்குச் செல்லும் மாணவர்களுக்கும் அந்தப் பாடசாலையைச் சேர்ந்த சில மாணவர்களுக்கும் வழங்கியதன் காரணமாக ஏனைய பிள்ளைகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நெருங்கியது ஜனாதிபதி தேர்தல்: அரச அதிகாரிகளுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு

நெருங்கியது ஜனாதிபதி தேர்தல்: அரச அதிகாரிகளுக்கும் வெளியான முக்கிய அறிவிப்பு


விசாரணை

பாடசாலைக்கு முன்பாக பெற்றோர்கள் பலர் கையொப்பமிட்ட கடிதம் நிகவெரட்டிய வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர், நிகவெரட்டிய பிரதேசத்திற்குப் பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு பாடசாலையிலும் கசிந்துள்ள புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் | Grd 5 Scholarship Paper Leaked In Another School

இந்த நிலையில், வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பில், பரீட்சைகள் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

யாழில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024