கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிடியெடுப்பு :வைரலாகும் காணொளி

Cricket New Zealand Cricket Record
By Jaso Jan 14, 2024 12:42 AM GMT
Report

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ரி 20 போட்டியொன்றில் எதிரணி வீரர் அடித்த பந்தை லாவகமாக பிடித்த வீரர்களின் காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ளூர் ரி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணியின் தொடக்க வீரரான வில் யங் அடித்த பந்தை எவருமே நம்பமுடியாத வகையில் பிடித்த வெலிங்டன் வீரர்கள் டிராய் ஜோன்சன் மற்றும் நிக் கெல்லி இருவரும் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

பவுண்டரி லைனுக்கு அருகில் சென்று 

வில் யங் அடித்த பந்து உயரத்தில் பறந்தது.ஆனால் அதனை துரத்திச் சென்ற டிராய் ஜோன்ஸன் பவுண்டரி லைனுக்கு அருகில் சென்று லாவகமாக கையில் எடுத்தார்.

கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிடியெடுப்பு :வைரலாகும் காணொளி | Great Catch That Made The Cricketing World

வெளிநாடொன்றில் நிர்க்கதியான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடொன்றில் நிர்க்கதியான இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

லாவகமாக பிடிக்கப்பட்ட பந்து

ஆனால் சென்ற வேகத்தில் நேராக பவுண்டரி லைன் தாண்டி விழச்சென்ற அவர், அந்த தருணத்திலும் நிதானித்து மற்றொரு களத்தடுப்பாளரான கெல்லியின் கைகளில் பந்தை தூக்கியெறிந்தார். அதை லாவகமாக பிடித்த கெல்லி, வில் யங்கின் விக்கெட்டை பறித்தார்.

அரச ஊழியரின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் : வெளியானது சுற்றிக்கை

அரச ஊழியரின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் : வெளியானது சுற்றிக்கை

இந்த பிடியெடுப்பு கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026