அந்நிய முதலீடுகளைப் பெறும் பட்டியலில் 10 முன்னணி நாடுகள் - ஐ.நா வெளியிட்ட அறிக்கை

United Nations United States of America Singapore China India
By Beulah Jul 09, 2023 06:50 AM GMT
Report

இந்தியாவில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகள், 2022இல் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

இதன் பின்னணி பற்றி நோக்குகையில்

2022இல் இந்தியாவில் செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள் 4,900 கோடி டொலராக, 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஐ.நாவின் உலக முதலீடுகள் அறிக்கை கூறுகின்றது.

இந்தியா மூன்றாம் இடத்தில்

அந்நிய முதலீடுகளைப் பெறும் பட்டியலில் 10 முன்னணி நாடுகள் - ஐ.நா வெளியிட்ட அறிக்கை | Green Field Investment Top 10 Countries Un Report

கிறீன்பீல்ட (Greenfield) திட்டங்கள் எனப்படும் புதிகாகக் கட்டமைக்கப்படும் தொழிற்சாலைகளில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.

2022இல் 28,500 கோடி டொலர் அளவுக்கு அந்நிய முதலீடுகளைப் பெற்று, உலக அளவில் முதல் இடத்தில் அமெரிக்கா தொடர்கின்றது.

இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவில் 2022இல், 18,900 கோடி டொலர் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

14,100 கோடி டொலர் அந்நிய முதலீடுகளுடன் மூன்றாம் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது.

11,800 கோடி டொலருடன் நான்காம் இடத்தில் ஹொங்கொங்கும், 8,600 கோடி டொலர் அந்நிய முதலீடுகளுடன் ஐந்தாம் இடத்தில் பிரேசிலும் உள்ளன.

6,200 கோடி டொலர் அந்நிய முதலீடுகளுடன் அவுஸ்திரேலியா ஆறாம் இடத்திலும், 5,300 கோடி டொலருடன் கனடா ஏழாம் இடத்திலும் உள்ளன.

2022இல் 4900 கோடி டொலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ள இந்தியா இந்தப் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ளது.

4,600 கோடி டொலர் அந்நிய முதலீடுகளுடன் சுவீடன் ஒன்பதாம் இடத்திலும், 3,600 கோடி டொலருடன் பிரான்ஸ் பத்தாம் இடத்திலும் உள்ளன.   

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025