குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தைக்கு நேர்ந்த கதி(வைரலாகும் காணொளி)

Viral Video South Africa
By Sumithiran Aug 16, 2023 10:55 PM GMT
Report

தென்னாபிரிக்காவின் தொலைதூர மாகாணமொன்றின் காட்டுப்பாதை வழியே சுமார் 50 குரங்குகள் கொண்ட குழு சிறுத்தையை தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக தாக்குதலுக்கு உள்ளான சிறுத்தை, குரங்குகள் குழுவில் உள்ள குரங்கு ஒன்றை வேட்டையாட முயல்கிறது.

சிறுத்தையை தாக்கி

குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தைக்கு நேர்ந்த கதி(வைரலாகும் காணொளி) | Group Of About 50 Baboons Attacking A Leopard

எனினும் மற்ற குரங்குகள் ஒன்று திரண்டு சிறுத்தையை தாக்கி அதனைக் காப்பாற்றுகின்றன.

தாக்குதலுக்கு உள்ளான சிறுத்தை குரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் காட்டுக்குள் ஓடுகிறது.

பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன்

குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தைக்கு நேர்ந்த கதி(வைரலாகும் காணொளி) | Group Of About 50 Baboons Attacking A Leopard

இச்சம்பவம் காரணமாக வீதியில் பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்த வாகனங்களில் பயணித்தவர்கள் சம்பவத்தை பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு

குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தைக்கு நேர்ந்த கதி(வைரலாகும் காணொளி) | Group Of About 50 Baboons Attacking A Leopard

இந்த காணொளி நேற்று முன்தினம் (15) சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதுவரை இரண்டு இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019