AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம்

Water Artificial Intelligence
By Pavi Jul 24, 2026 11:06 AM GMT
Report

செயற்கை நுண்ணறிவு (AI) உலகை வேகமாக மாற்றி வரும் நிலையில் , அதற்குப் பின்னால் உள்ள காரணி சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலை உருவாக்கி வருவதாக சர்வதேச ரீதியில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

AI பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தரவு சேமிப்பகங்களின் (server) பயன்பாட்டிற்கும் பாதுகாப்பு தேவைக்கும் அதிகளவு நீர் உள்வாங்கப்படுவதால் இந்த எதிர்ப்பை சர்வதேச அமைப்புக்கள் வெளியிட்டுள்ளன. 

இதன்படி வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் 2030-க்குள் AI தொடர்பான கட்டமைப்புகள் ஆண்டுதோறும் 9.3 டிரில்லியன் லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்

மோடி அரசுக்கு நெருக்கடியான தொடர் போராட்டம்: பதவி விலகலுக்கு கோரப்பட்ட கால அவகாசம்

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் நீர்வளமும்

அந்த வெப்பத்தைத் தணிக்க, பல டேட்டா சென்டர்கள் தண்ணீரை ஆவியாக்கும் குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன என்றும்  அந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டி உள்ளன. 

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம் | Growth Ai And Global Water Scarcity New Challenge

இது 100 கோடிக்கும் அதிகமான மக்களின் ஒரு வருட குடிநீர் தேவைக்கு சமமான அளவவாகும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கடந்த 3 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட புதிய AI தரவு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இது அதற்கு முந்தைய 3 ஆண்டு காலத்தை விட 70% அதிகமாகும். அந்தவகையில் ஒரு நடுத்தர தரவு மையம் ஒரு சிறிய நகரம் பயன்படுத்தும் அளவு தண்ணீரை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!

அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகப் பிடியாணை!

வெளியாகிய ஆய்வு அறிக்கை

பெரிய தரவு மையங்களுக்கு ஒரு நாளுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமான லீட்டர் தண்ணீர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 50,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் தினசரி நீர் தேவைக்கு சமம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வதேச போராட்டங்கள்: புதிய சவாலை சந்திக்கப்போகும் எதிர்காலம் | Growth Ai And Global Water Scarcity New Challenge

இந்த விடயம் குறித்து அமெரிக்காவின் இலாப நோக்கமற்ற முக்கிய அமைப்பொன்றின் அறிக்கை பின்வருமாறு தனது எதிர்ப்பை முன்வைத்துள்ளது. அதாவது உள்ளுர் மக்கள் எப்போதும் கிணற்று நீரை நம்பி இருப்பார்கள்.

இந்த நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் விளைவால் பல மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேள்விக்குயை ஏற்படுத்தும்.

இந்த நிலமை சர்வதேச ரீதியில் வெப்பமாதலை தலைத்தோங்க செய்யும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு சில குடியிருப்பாளர்கள் கிணற்று நீர் வற்றி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து 2030-க்குள் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கை விவரித்துள்ளது.

எனினும் மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் ஆய்வின்படி திட்டம் நீர் விநியோகத்தை பாதிக்கவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!

நெதன்யாகுவின் கைது குறித்த வாதங்களில் மீண்டும் திரும்பிய சர்வதேசத்தின் பார்வை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026