தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : மூவர் காயம்
Galle
Sri Lanka
By Beulah
தென்னிலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
காலி அஹுங்கல்ல, உரகஹா வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி(படங்கள்)
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் பிள்ளை காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்