மகிந்தானந்தவின் தாக்குதலில் காயமடைந்த எம்.பி வீடு திரும்பினார்
Colombo
Mahindananda Aluthgamage
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்தவின் தாக்குதலில் காயமடைந்து நாரா ஹெயின்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச(Gunathilaka Rajapaksa) வீடு திரும்பினார்.
வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பின்னரும் தான் வீட்டிலேயே மேலதிக சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என ராஜபக்ச தெரிவித்தார்.
மகிந்தானந்த அளுத்கமகேவுடன் ஏற்பட்ட மோதலில்
அந்தக் கூட்டத்தில் மகிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage)வுடன் ஏற்பட்ட மோதலில் குணதிலக்க ராஜபக்சவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அந்த காலில் கிட்டத்தட்ட மூன்று மணிநேரமாக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 23 மணி நேரம் முன்
இதயபூமி எனப்படும் மணலாற்றை பலியெடுத்த பேரினவாதம்…!
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்