சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு : பொலிவுட் திரையுலகில் பதற்றம்

Salman Khan
By Kathirpriya Apr 14, 2024 07:56 AM GMT
Report

இந்தியாவின் பிரபல நடிகர் சல்மான் கானின் இல்லத்தில் 2 மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று (14) அதிகாலை இவரது வீட்டுக்கு முன்னால் மோட்டார் சைக்களில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 4 முறை சுட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு உடனடியாக வீட்டில் இருந்த காவலாளிகள் வெளியே வந்து பார்த்தபோது அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சிட்னியில் நடந்த பயங்கரம்! இணையத்தில் பரவும் தவறான அடையாளம்

சிட்னியில் நடந்த பயங்கரம்! இணையத்தில் பரவும் தவறான அடையாளம்

அதிகாலையிலே துப்பாக்கிச்சூடு

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மும்பை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிவுட்டின் முன்னணி நடிகராக உள்ள சல்மான் கானின் வீடு, மும்பை - பாந்த்ராவில் அமைந்துள்ளது, இங்கு தான் இன்று (14) அதிகாலையிலே துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டம்

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க நடவடிக்கை: ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கூட்டம்

சம்பவம் தொடர்பாக விசாரணை

இதுதொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சல்மான்கான் வீட்டில் துப்பாக்கி சூடு : பொலிவுட் திரையுலகில் பதற்றம் | Gunshots At Salman Khan S House In Mumbai In Tamil

இந்த சம்பவம் தற்போது பொலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுத்த ஈரான்! கொந்தளிக்கும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுத்த ஈரான்! கொந்தளிக்கும் அமெரிக்கா


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021