ஈழத்தமிழர் மரபை உயிர்ப்பிக்கும் மாபெரும் கலை விழா லண்டனில்

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Independent Writer Dec 31, 2025 11:32 AM GMT
Report

எதிர்வரும் வரும் ஆண்டு ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வான ஞானதீபம் கலை விழா லண்டனில் நடைபெற்றவுள்ளது.

ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப் பாதுகாத்து, தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் பரப்பி வருகிறார்கள்.

இந்த பண்பாட்டுச் சாதனையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளும், அவற்றின் பழைய மாணவர் சங்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

யாழில் பிரபல கால்பந்தாட்ட வீரரின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

ஞானசாரியர் பழைய மாணவர் சங்கத்தின் வரலாறு

வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் அமைந்த ஞானசாரியர் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமானது சங்கமாக அன்றி ஓர் குழுவாக,1993ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களின் ஒற்றுமையால் உருவாகியது.

ஈழத்தமிழர் மரபை உயிர்ப்பிக்கும் மாபெரும் கலை விழா லண்டனில் | Gyandeepam Festival In London

அன்றைய காலத்தில், செல்வராஜா, கணநாதன், பாலசிங்கம் மற்றும் நடராஜா ஆகியோர் வழிகாட்டலாக இருந்தனர்.

இவர்களுடன், சிவானந்தராஜா, ஜெயானந்தம், சிவரூபன், வாசுகி, சுவாமிப்பிள்ளை ஆசிரியை வழிவந்தவர்கள் என கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்த நாடுகளில் வந்து, பலரின் ஆக்கமும் இணைந்து ஓர் குழுமத்தை உருவாக்கியது.

இதனை அன்றைய காலத்தில் ஞானசாரியர் அதிபராக இருந்த அருளானந்தம் அதிபர் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஆக்கமாக உதவினார்.

அநுரவின் சதியை முறியடிக்க சஜித்திற்கு பொன்னான வாய்ப்பு : என்கிறார் கம்மன்பில

அநுரவின் சதியை முறியடிக்க சஜித்திற்கு பொன்னான வாய்ப்பு : என்கிறார் கம்மன்பில

“ஞானதீபம்” கலைவிழா

1999ஆம் ஆண்டு மாணவர் சங்க அமைப்பாக தொடங்கிட அன்றைய காலத்தில் ஞானசாரியர் பாடசாலையில் இருந்து அப்போது புலம்பெயர்ந்து வந்த இளையோர்களாக இருந்த வசந்தகுமார் சங்கரப்பிள்ளை, ஞானகுமார் சங்கரப்பிள்ளை அன்றைய காலத்தில் இவர்களும் தமது அர்ப்பணித்த பணிகளை ஆற்றி ஞானதீபமாக ஒளிர காரணமாகினர்.

இதனை அன்றைய காலத்தில் அதிபராக இருந்த சிவசிதம்பரம் அவர்களும் பொதுநலனைக் கருத்தில் கொண்டு ஊக்குவித்தார். “ஞானதீபம்” கலைவிழா, தற்போது இலண்டன், கனடா போன்ற புலம்பெயர் நாடுகளில் சிறப்புடன் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினதும், பழைய மாணவர்களது ஒருங்கிணைப்பிலும், அந்தந்த நாடுகளில் நடைபெறும் இவ்விழா கிராமிய மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் பல்வேறு சமூக–பண்பாட்டு அடையாளங்களையும் பிரதிபலிக்கிறது.

எதிர்வரும் வரும் ஆண்டு, இவ்விழா லண்டன் மாநகரில் நடைபெற உள்ளது.

யாழ். மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

யாழ். மின்சார சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நிகழ்ச்சி விவரங்கள்

திகதி: 10.01.2026

இடம்: Redbridge Town Hall, 128‑142 High Road, Ilford, London IG1 1DD, United Kingdom

நேரம்: பிற்பகல் 3.00 மணி – இரவு 10.00 மணி

பங்கேற்பாளர்கள்: பழைய மாணவர்கள், அவர்களது பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை உருவான 1935ஆம் ஆண்டில் இருந்து பாடுபட்டவர்களின் வாரிசுகளும் கலந்து கொண்டே விழாவை சிறப்பிக்கும்.(வாகன நிறுத்துமிட வசதி)

Clements Road Multi-Storey Car Park, Ilford, IG1 1BH – சுமார் 640 கார்கள் நிறுத்தக்கூடிய இடம் Ilford Town Centre (Exchange Ilford) Car Park, 70 Ilford Lane / IG1 1RS – சுமார் 1,200 கார்கள் நிறுத்தக்கூடிய இடம்

பண்பாட்டு முக்கியத்துவம்

ஞானதீபம் கலைவிழா, பாடசாலையின் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்ல.

அது ஈழத்தமிழர் நினைவுகள், அடையாளங்கள் மற்றும் பண்பாட்டுத் தொடர்ச்சியை புலம்பெயர் சமூகங்களிலும் உயிர்ப்புடன் நிலைநிறுத்தும் பெரும் மேடையாக விளங்குகிறது.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019