எலான் மஸ்க்கிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அரசியல்வாதி
Sunil Handunnetti
Sri Lankan Peoples
Elon Musk
By Dilakshan
தாம் பேசிய ஒரு வார்த்தை சமூக வலைத்தளங்களில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு பரிமாறப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் கட்சியின் வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கிற்கு கலங்கம்
அதன்போது, அண்மையில் அவர் வெளியிட்டுள்ள கருத்து ஒன்றில், எலான் மஸ்க் (Elon Musk) சிறுவன் என்று அழைக்கப்பட்டதாகவும், அதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாம் கூறிய இந்த வார்த்தையால் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு கலங்கம் ஏதும் ஏற்பட்டிருந்தால் அதற்கு வருந்துவதாகவும் ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்