உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

CID - Sri Lanka Police Tamils Anuradhapura Udaya Gammanpila Galagoda Aththe Gnanasara Thero
By Sathangani Oct 30, 2026 03:51 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவின் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து ஆராய்ந்து, அவரை கைது செய்து ஏற்படவிருக்கும் வன்முறைகளில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சிவில் செயற்பாட்டாளரான உபாலி ரத்நாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளார்.

அநுராதபுரம் புனித நகரில் இந்துக் கோயில்களை அமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக போலியான கருத்துக்களை குறிப்பிட்டு உதய கம்மன்பில மத முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உதய கம்மன்பில குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று (29) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எரிவாயு விநியோகத்தில் தடை : லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எரிவாயு விநியோகத்தில் தடை : லாஃப்ஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல்

ஞானசார தேரருக்கு வழங்கிய தீர்ப்பு

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை ஏற்படுத்த அரசியல் தரப்பினர் தீவிரமாக முயற்சிக்கிறார்கள்.

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Complaint With Cid Against Udaya Gammanpila Speech

முன்னாள் அமைச்சரான உதய கம்மன்பில இம்மாதம் 26 ஆம் திகதி ஊடக சந்திப்பை நடத்தி அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் போலியான மற்றும் மதங்களுக்கிடையில் வன்முறை மற்றும் கலவரம் தோற்றம் பெறும் வகையிலான வெறுப்பு பேச்சுக்களை வெளிப்படுத்தினார்.

மத நம்பிக்கை தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து மத வன்முறையை உருவாக்க இவர் முயற்சித்துள்ளார். ஞானசார தேரருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்றும் காவியுடை நீக்கம் தொடர்பில் இவர் மக்கள் மத்தியில் தவறான விடயங்களை சமூகமயப்படுத்தியுள்ளார்.

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாண நபர் பிணையில் செல்ல அனுமதி

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

உதய கம்மன்பிலவின் வெறுப்பு பேச்சுக்கள் குறித்து ஆராய்ந்து அவரை கைது செய்து ஏற்படவிருக்கும் வன்முறைகளில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளித்துள்ளோம்.

உதய கம்மன்பிலவிற்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Complaint With Cid Against Udaya Gammanpila Speech

அநுராதபுர நகர திட்டத்தில் சுரங்க பாதையை அமைப்பதால் புனித ருவன்வெளிசாய தூபி உடைந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும், புனித நகரில் இந்து கோயில்கள் அமைக்கப்படுவதாகவும், ஹோட்டல்கள் உருவாக்கப்படுவதாகவும் உதய கம்மன்பில பொய்யான கருத்துக்களை சமூகமயப்படுத்தியுள்ளார்.

பேச்சுரிமை என்று குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்த எவருக்கும் உரிமையில்லை.

ஆகவே உதய கம்மன்பிலவின் இனவாத மற்றும் மதவாத கருத்துக்கள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நாட்டில் பாரிய விளைவுகள் ஏற்படும்” என தெரிவித்தார்.

அதிக பணிச்சுமை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

அதிக பணிச்சுமை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி