கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்!

Hair Growth Water Beauty
By Shadhu Shanker Dec 30, 2023 01:44 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அழகு
Report

முடி உதிர்வு பிரச்சினையானது ஆண், பெண் வேறுபாடின்றி அனைவருக்குமே ஏற்படுகின்றது.

இயற்கையாவே சிலருக்கு முடி உதிர்வு ஏற்படலாம் எனினும் அதிகளவில் முடி உதிர்வது கவலையை ஏற்படுத்துகிறது.

முடி உதிர்விற்கான காரணங்கள்

மன அழுத்தம், வைட்டமின் டி3, பி, பி12, இரும்பு அல்லது ஃபெரிடின் அளவுகள் குறைபாடு, ஊட்டச்சத்துக்கள் குறைவு, இரசாயனங்கள் அதிகம் கலந்த ஷாம்பு பயன்படுத்தல் போன்றவற்றினால் முடி உதிர்வடைகின்றது என கூறப்படுகின்றது.

கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்! | Hair Fall Treatments Tamil Control Oil Resons

முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தும் இரசாயன பதார்த்தங்கள், போன்றவையும் தற்காலிக தீர்வாகவே காணப்படும்.

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும்

கண்களுக்கு கீழ் கருவளையமா...! இதை செய்தால் மட்டும் போதும்

கட்டுப்படுத்துவதற்கான வழி

எனவே இயற்கையான முறையில் செலவில்லாமல் வீட்டிலுள்ள பொருள் ஒன்றை வைத்து முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

எல்லோரது வீட்டிலும் சமையலுக்காக வெந்தயம் காணப்படும்.

கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்! | Hair Fall Treatments Tamil Control Oil Resons

எனவே வெந்தயத் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும், வலுவான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெற முடியும் என கூறப்படுகிறது.

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன்

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன்

வெந்தய தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது

வெந்தய விதைகளை எடுத்து நன்றாக நன்றாக கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

இரவில் ஊறவைத்த பின்னர் தண்ணீரை ஒரு தனியாக வடிகட்டவும். பிறகு வெந்தயம் கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் பருகி வரவும்.

கொத்து கொத்தா முடி கொட்டுகிறதா இந்த தண்ணீரை குடிங்க போதும்! | Hair Fall Treatments Tamil Control Oil Resons

புரதங்கள், வைட்டமின்கள் (ஏ, கே, சி) மற்றும் தாதுக்கள் (இரும்பு, பொட்டாசியம், கால்சியம்) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

வெந்தயம் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது எனவே இதனால் முடி உதிர்வு கட்டுப்படுத்தப்படும்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024