பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

University of Peradeniya Sri Lankan Schools
By Sumithiran Oct 19, 2024 07:29 PM GMT
Sumithiran

Sumithiran

in கல்வி
Report

தரம் 01 இல் சேரும் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு முன் பாடசாலையை விட்டு விலகுவதாக அண்மையில் இலங்கைப் பாடசாலை மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள(Wasantha Atu Korala) தெரிவித்தார். 

மொத்த மாணவர்களில் இது முப்பத்தொன்பது வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தரம் 01 இல் 333,448 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2021-ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி மூன்று பேர் மட்டுமே உயர்தரத்தில் படித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

பாடசாலை கல்வியை விட்டு வெளியேறியவர்கள்

பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறியவர்களில் 46 வீதமானவர்கள் அதாவது எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று நான்கு பேர் மாணவர்களும், முப்பத்தொரு வீதமானவர்கள் அதாவது ஐந்தாயிரத்து நூற்று இருபத்தொரு பேர் பெண் மாணவர்களாவர் என்றும் பேராசிரியர் கூறினார்.

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Student Left The School

முதலாம் வகுப்பிற்குள் நுழையும் எத்தனை மாணவர்கள் சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது பற்றிய விசாரணையில் சுமார் முப்பத்தாறாயிரத்து இருநூற்றி இருபத்தெட்டு பிள்ளைகள் சாதாரணதர பரீட்சைக்கு முன்னரே பாடசாலையை விட்டு வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

 சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் வெளியேறியவர்கள்

சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் பாடசாலையை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, ​​இருபத்து மூவாயிரத்து முன்னூற்று நான்கு அதாவது பதினான்கு வீதமானவர்கள் ஆண்கள். 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி நான்கு அதாவது எட்டு வீதமான மாணவிகள் என வசந்த அது கோரள மேலும் தெரிவித்தார்.

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Student Left The School


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, நீர்வேலி

18 Oct, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

11 Oct, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, நுணாவில், புத்தளம்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

16 Oct, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

17 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
மரண அறிவித்தல்

இமையாணன், பிரான்ஸ், France, Scarborough, Canada

18 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Herne, Germany

20 Oct, 2009
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
24ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

சூரியகட்டைக்காடு, நானாட்டான், நானாட்டன்

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சுருவில், Scarborough, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், ஓமான், Oman, Barkingside, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Woodbridge, Canada

19 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

19 Oct, 2014
மரண அறிவித்தல்

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், திருநெல்வேலி, Toronto, Canada

30 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024