பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

University of Peradeniya Sri Lankan Schools
By Jaso Oct 19, 2024 07:29 PM GMT
Report

தரம் 01 இல் சேரும் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபத்தி ஏழாயிரத்து ஐநூறு மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு முன் பாடசாலையை விட்டு விலகுவதாக அண்மையில் இலங்கைப் பாடசாலை மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள (Wasantha Atu Korala) தெரிவித்தார். 

மொத்த மாணவர்களில் இது முப்பத்தொன்பது வீதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு தரம் 01 இல் 333,448 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2021-ம் ஆண்டுக்குள் இரண்டு லட்சத்து இருபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி மூன்று பேர் மட்டுமே உயர்தரத்தில் படித்துள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

தமிழ் பிள்ளைகளுக்காக றீச்சா அமைத்து கொடுத்துள்ள களம்

பாடசாலை கல்வியை விட்டு வெளியேறியவர்கள்

பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறியவர்களில் 46 வீதமானவர்கள் அதாவது எழுபத்தி ஏழாயிரத்து நானூற்று நான்கு ஆண் மாணவர்களும், முப்பத்தொரு வீதமானவர்கள் அதாவது ஐந்தாயிரத்து நூற்று இருபத்தொரு பேர் பெண் மாணவர்களாவர் என்றும் பேராசிரியர் கூறினார்.

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Student Left The School

முதலாம் வகுப்பிற்குள் நுழையும் எத்தனை மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் பாடசாலைக் கல்வியை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது பற்றிய விசாரணையில் சுமார் முப்பத்தாறாயிரத்து இருநூற்றி இருபத்தெட்டு பிள்ளைகள் சாதாரணதர பரீட்சைக்கு முன்னரே பாடசாலையை விட்டு வெளியேறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

 சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் வெளியேறியவர்கள்

சாதாரணதர பரீட்சைக்கு முன்னர் பாடசாலையை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, ​​இருபத்து மூவாயிரத்து முன்னூற்று நான்கு அதாவது பதினான்கு வீதமானவர்கள் ஆண்கள். 12 ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி நான்கு அதாவது எட்டு வீதமான மாணவிகள் என வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்தார்.

பாடசாலையை விட்டு விலகும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Half Of The Student Left The School


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026