யஹ்யா சின்வாரின் உடலை ஒப்படைக்க கோரும் ஹமாஸ்
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் உடலை தம்மிடம் ஒப்படைக்குமாறு அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு தடியினால், இறுதிவரை போராடி மரணித்த யஹ்யா சின்வாரின் உடலை கைப்பற்றி இஸ்ரேல் எடுத்துச் சென்றது.
3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை
இஸ்ரேல் - ஹமாஸ் இன்று 3 ஆவது நாளாக பேச்சுவார்த்தை எகிப்தில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் ஹமாஸ் தரப்பு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவல் வெளியிட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்