ஹமாஸின் உள்துறை அமைச்சகம் மீது வான்வழி தாக்குதல்: பலர் பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Jaso
மத்திய காசாவின் மகாசி முகாமில் உள்ள ஹமாஸ் உள்துறை அமைச்சக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் மகாசி மேயர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல்
எனினும் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் படைத்தரப்பிலிருந்து தரப்பிலிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியாகவில்லை

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி