ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கேரளாவில்! பா.ஜ.க மாநிலத் தலைவர் கண்டனம்

India Palestine Israel-Hamas War Gaza
By Dilakshan Oct 28, 2023 02:34 PM GMT
Report

இஸ்ரேலில் ஒக்டோபர் 7 தாக்குதலுக்கு காரணமான ஹமாஸ் அமைப்பின்  முக்கிய தலைவர் ஒருவர், கேரளாவின் மலப்புரத்தில் ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஏற்பாடு செய்த மெய்நிகர் பேரணியில் பங்கேற்றதாக தெரிவக்கப்படுகிறது.

மலப்புரத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் இளைஞர் பிரிவுடன் தொடர்புடைய ஒருமைப்பாட்டு இளைஞர் இயக்கம் ஒன்றே அந்த மெய்நிகர் பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது, ஹமாஸ் தலைவர் கலீத் மாஸல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் உரையாற்றும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி


இஸ்ரேலின் தாக்குதல்

இந்நிலையில், பேரணியில் மாஸலின் மெய்நிகர் உரையை பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கேரளாவில்! பா.ஜ.க மாநிலத் தலைவர் கண்டனம் | Hamas Leader Khaled Meshaal In India

மேலும், இது தொடர்பில் அவர் கேரள காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கேரளாவின் மற்றுமொரு இடத்தில் இன்று இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்து பேரணி ஒன்றை நடத்தியது.

எகிப்தில் பாரிய விபத்து: 32 பேர் பலி- 63 பேர் படுகாயம்

எகிப்தில் பாரிய விபத்து: 32 பேர் பலி- 63 பேர் படுகாயம்


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024