ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை!

Benjamin Netanyahu Israel Israel-Hamas War
By Harrish Oct 18, 2024 04:48 PM GMT
Report

இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் (Hamas) அமைப்பின் தலைவா் யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) மரணத்தையடுத்து லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் நேற்று (17.10.2024) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில், ஹமாஸின் தலைவர் சின்வாரின் மரணம் தொடர்பில் பதிலளித்த ஹிஸ்புல்லா அமைப்பு, “இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம்“ என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹமாஸ் தலைவரின் மரணம்

கடந்த வருடம் (2023) அக்டோபர் மாதம் 7ஆம் திகதியன்று இடம்பெற்ற இஸ்ரேல் - ஹமாஸ் போரில் பெரும் புள்ளியாக செயல்பட்ட சின்வார், கடந்த புதன் கிழமை(16) பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் போது கொல்லப்பட்டார்.

அத்துடன், அவரது மரணம் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கத்திய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து ஹிஸ்புல்லா விடுத்துள்ள எச்சரிக்கை! | Hamas Leader Killed Hezbollah Issued Warning

எனினும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் போராளிகளால் கைப்பற்றப்பட்ட பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டபோது, ஆளில்லா விமானம் மூலம், அவர் இருந்த இடத்தில் பதிவு செய்த காணொளியை இஸ்ரேல் இராணுவம் தற்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸ் தலைவன்: வெளியான இறுதி காணொளி

இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஹமாஸ் தலைவன்: வெளியான இறுதி காணொளி

இரத்த வெறி அடங்காத இஸ்ரேல்: சிக்கி தவிக்க போகும் அப்பாவி மக்கள்

இரத்த வெறி அடங்காத இஸ்ரேல்: சிக்கி தவிக்க போகும் அப்பாவி மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026