இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் பலி
Lebanon
Israel-Hamas War
By Sumithiran
லெபனானில் இன்று காலை கார் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று காலை கடலோர நகரமான டயர் அருகே இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு உறுப்பினர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பும் அறிவித்தது.
இந்த தாக்குதலில் தமது அமைப்பைச் சேர்ந்த ஹதி முஸ்தபா என்பவர் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
حركة حماس في لبنان تزفّ الشهيد المجاهد هادي مصطفى من مخيم الرشيدية . pic.twitter.com/wbCwfUUbJr
— علي شعيب || Ali Shoeib ?? (@alishoeib1970) March 13, 2024
மரண அறிவித்தல்