ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் தீப் பரவல்
Hambantota
Sri Lanka
Fire
By Sindu
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தின் ஒரு பகுதியில் நேற்றிரவு (31) தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தீப் பரவலுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி