கைதிகள் மிரட்டல் சம்பவம் - கைவிரித்தது சிறைச்சாலை தலைமையகம்

srilanka prison cctv camera
By Sumithiran Sep 18, 2021 02:00 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

வெலிக்கடை சிறை வளாகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கமராக்கள் எவையும் பொருத்தப்படவில்லை என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிசிடிவி கமராக்கள் பூஸா, அங்குனகொலபெலஸ்ஸா மற்றும் கதத்தாரா சிறைகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, சிறைத்துறை முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணையில் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்த முடியாது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், நாட்டின் ஒவ்வொரு சிறையிலும் நுழையும் எந்தவொரு நபரின் பதிவுகளையும் வைத்திருக்க ஒவ்வொரு சிறையிலும் ஒரு 'பதிவுப் புத்தகம்' இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.குறிப்பாக இதுபோன்ற பல 'பதிவுப் புத்தகங்கள்' சிறைகளின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ளன.

முன்னாள் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் லொஹான் ரத்வத்த, கைதிகள் தினமான கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைக்குள் மதுபோதையில் நுழைந்து, இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்துகொலை செய்வதாக மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள சிசிடிவி காட்சிகளை நீக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுத் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியிருந்தார்

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026