யாழ்பாணத்தில் மிருகம்போல அடிச்சவர்களின் பின்னணி தெரியுமா?

Sonnalum Kuttram
By Independent Writer Jan 28, 2023 10:08 AM GMT
Independent Writer

Independent Writer

in வதந்திகள்
Report

யாழ்பாணத்தில ஒரு பெடியனைப் போட்டு அடி அடியென்று அடிச்சு, சட்டையைக் கழட்டிப்போட்டும் அடிச்சு, காற்சட்டைய கழட்டச்சொல்லியும் அடிச்ச வீடியோ நேற்றைக்கு வெளியாகி சனமெல்லாம் திட்டித் தீர்த்துக்கொண்டிருக்கு.

வட்டிக்கு காசுவாங்கிவிட்டு திருப்பித் தராததற்கு தண்டணையாம். அதுக்குத்தானாம் அந்த அடியாம்.

அதுசரி வட்டிக்கு காசுகுடுத்தது யார் தெரியுமே??

‘மண்ணெண்னெய் அமைச்சர்’ எண்டு கொஞ்ச காலத்துக்கு முன்னர் யாழ்பாணத்தில ஒருவர் பிரபல்யமாக இருந்தவரெல்லோ.. காலஞ்சென்ற அந்த முன்நாள் அமைச்சரிண்ட நெருங்கிய உறவினர்தானாம் இப்படி வட்டிக்கு காசுகுடுக்கிற தொழிலை பிரதான தொழிலாகச் செய்துகொண்டிருக்கிறாராம்.

‘அடிச்ச பெடியள பொலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டு.. உங்கட பேரச் சொல்லமாட்டினமோ..’ எண்டு ஒருவர் கேட்க, ‘நோ புரொப்ளம்.. டூ டேசில விட்டிடுவாங்க..” என்று சிம்பிளா சொன்னவராம்.

பெரிய ஆள்தான் போல.

அதுசரி இப்பிடி அடிச்சுத்திரியிற கைக்கூலிகள் ஒன்று இரண்டு தமிழரசுக் கட்சியிண்ட முந்திரிக்கொட்டைக்குப் பின்னாலேயும் ‘பௌண்ஸர்’ மாதிரி திரியுதுகளாம்.. உண்மையாகவா?? 

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025