யாழில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர்கள்
Fishing
Sri Lanka
Sri Lanka Fisherman
By pavan
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது.
அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் பெறுமதி
அவற்றின் பெறுமதி சுமார் 19 இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அவை குளிரூட்டி வாகனம் மூலம் கொழும்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டது.



2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி