உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழின் நத்தார் தின வாழ்த்துகள்
Christmas
By Sathangani
மனிதர்களிடத்தே இருளை நீக்கி சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகை குறிக்கின்றது.
இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பின் மகிமையினால் இவ் உலகைக் குணப்படுத்தும் வகையில் எதிர்காலத்தின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என இந்நாளில் யேசு பிரானைப் பிரார்த்திப்போம்.
நத்தார் பண்டிகை
மேலும் இயேசு பிரானுக்கு பிடித்த மனிதநேயம், நல்லிணக்கம், தியாகத்தின் நற்செய்தி ஆகியன எங்கும் பரவி இந்த நத்தார் பண்டிகை மகிழ்ச்சிகரமானதாக அமைய வேண்டும்.

இன்று நத்தார் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உலக வாழ் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஐபிசி தமிழ் நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
இவ்வுலகில் சந்தோசத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஒருங்கே தர வேண்டுமென இந்நாளில் அனைவரும் பிரார்த்திப்போமாக .....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 8 மணி நேரம் முன்
ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
4 நாட்கள் முன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி