தங்கப்பிரியர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவல்!
Price
People
Gold
Dollur
By Chanakyan
தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக உலக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி தங்கம் ஒரு அவுஸின் விலை 1786.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது என உலக சந்தையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1791.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.