தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Sathangani Nov 24, 2025 07:07 AM GMT
Report

இலங்கையில் (Sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது இன்று திடீரென குறைவடைந்துள்ளது.

இன்றைய (24.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,249,461 ரூபாவாக காணப்படுகின்றது.

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

இன்றைய நிலவரம் 

அத்துடன், 24 கரட் தங்க கிராம் (24 Carat gold 1 grams) 44,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 Carat gold 8 grams) 352,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Happy News Gold Price Reduced In Gold Market Today

22 கரட் தங்க கிராம் (22 Carat gold 1 grams) 40,410 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 Carat gold 8 grams) 323,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 Carat gold 1 grams) 38,570 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 Carat gold 8 grams) இன்றையதினம் 308,600 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலை இளவரசர் என்று சொல்ல மாட்டோம் : சஜித் தரப்பு எம்.பி பகிரங்கம்

நாமலை இளவரசர் என்று சொல்ல மாட்டோம் : சஜித் தரப்பு எம்.பி பகிரங்கம்

புதிய கல்விச் சீர்திருத்தம் : அமெரிக்க தூதுவரிடம் ஆதரவு கோரும் பிரதமர் ஹரிணி

புதிய கல்விச் சீர்திருத்தம் : அமெரிக்க தூதுவரிடம் ஆதரவு கோரும் பிரதமர் ஹரிணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026