வெளிநாட்டில் துன்புறுத்தலுக்குள்ளான மனைவி: கணவர் எடுத்த தவறான முடிவு

Sri Lanka Saudi Arabia Death
By Raghav Jun 08, 2024 05:34 PM GMT
Report

வீட்டு வேலைக்காக சவூதி (Saudi Arabia) சென்ற மனைவி கொடூர தவறான துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியதன் காரணமாக கணவன் தவறான முடிவு எடுத்துக்கொண்ட துயரச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தம்புள்ளை (Dambulla) அலகொலவெவ என்ற துார பிரதேசத்தில் வசித்து வந்த 4 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய ரஞ்சித் என்பவர் நேற்று (07) இரவு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பப் பொருளாதாரச் சிரமம் காரணமாக இவரது மனைவி புஷ்பா குமாரி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி வீட்டு வேலைக்காக சவுதி அரேபியா சென்றிருந்தார்.

வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர் கனடாவிற்கு தப்பியோட்டம்

வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய நபர் கனடாவிற்கு தப்பியோட்டம்

தவறான துன்புறுத்தல்

புஷ்பா குமாரி வேலைக்காக சென்றிருந்த வீட்டின் உரிமையாளர் தன்னை வேறு 4 வீடுகளில் வேலைக்கு அமர்த்தி தனது மூலம் பணம் சம்பாதிக்கும் பணியில் ஈடுபட்ட தாகவும், வீட்டு உரிமையாளரின் மகன் தன்னை தொடர்ந்து தவறான முறையில் துன்புறுத்தியதாகவும் அவர் கூறினார்.

வெளிநாட்டில் துன்புறுத்தலுக்குள்ளான மனைவி: கணவர் எடுத்த தவறான முடிவு | Harassment Of Wife Who Went To Saudi For Work

மகனின் செயற்பாடுகளை வீட்டின் உரிமையாளரிடம் கூறியதையடுத்து 15 நாட்களுக்கும் மேலாக உணவின்றி அறையில் அடைக்கப்பட்டதாகவும், கழிவறையில் தண்ணீர் குடித்து தான் வாழ்ந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவுதியில் உள்ள தனது சகோதரியிடம் குறித்த சம்பவம் தொடர்பில் குறிப்பிட்டதையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Foreign Employment Bureau) சவுதி தூதரகம் மற்றும் சவூதி காவல்துறைக்கு சகோதரி தகவல் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள்

பிரித்தானியாவில் இருந்து ருவாண்டா அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்: திறந்த சிறை எனும் ஈழத்தமிழர்கள்

காவல்துறை விசாரணை 

சவுதி காவல்துறையின் தலையீட்டால் புஷ்ப குமாரி சிறை வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டிருந்தார். 02 மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு தனது சகோதரியின் தலையீட்டில் சிறிலங்கா திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் துன்புறுத்தலுக்குள்ளான மனைவி: கணவர் எடுத்த தவறான முடிவு | Harassment Of Wife Who Went To Saudi For Work

சம்பவம் தொடர்பில் தம்புள்ளை காவல்துறைக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தம்புள்ளை அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தியதையடுத்து, அவர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சை பெற்று வீடு சென்றதன் பின்னர் நடந்த அனைத்தையும் தனது கணவரிடம் தெரிவித்ததாகவும் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கணவர் கடுமையாக முயன்றதாகவும் ஆனால் உரிய பதில் கிடைக்காததால் அவர் தவறானமுடிவு எடுத்துக் கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி விடுதலைப்புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது

கிளிநொச்சி விடுதலைப்புலிகளின் முகாம் பகுதியில் புதையல் தேடிய காவல்துறை அதிகாரி உட்பட ஐவர் கைது

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி