யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

Sri Lanka Police Jaffna Nothern Province
By Aadhithya Jun 08, 2024 10:32 AM GMT
Report

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது,

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினர் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம் பெறுவதாக பல வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்

சம்பந்தனும் சுமந்திரனும் தமிழினத்தின் துரோகிகள்! மொட்டு எம்.பி. பகிரங்கம்


தொலைபேசியால் ஒளிப்பதிவு

இந்நடவடிக்கையின் போது கு.சிந்துஜா என்பவரது வீடும் சோதனையிடப்பட்டுள்ள போது அங்கு கசிப்போ அல்லது வேறு எந்த பொருட்களும் அங்கு இருக்கவில்லை.

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல் | Jaffna Raid Police Arrest Three Woman Attacked

இதன்போது காவல்துறையினர் ஆய்வுகளை நடாத்திக் கொண்டிருந்த போது குறித்த பெண் தனது தொலைபேசியால் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கழுத்தை நெரித்தும் காலால் குத்தி

இதனை அவதானித்த காவல்துறை உறுப்பினர் ஒருவர் அந்த பெண்மணியிடமிருந்து தொலைபேசியை பறித்ததுடன் அவரின் கழுத்தை நெரித்தும் காலால் குத்தியும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல் | Jaffna Raid Police Arrest Three Woman Attacked

இந்நிலையில், தாக்குதலிற்க்குள்ளான பெண்ணிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள  நிலையில் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் மருதங்கேணி காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு கிடைத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் விருது

இலங்கைக்கு கிடைத்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் விருது

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்

11 தமிழ் இளைஞர்கள் காணாமற் போன சம்பவம் : முன்னாள் கடற்படை தளபதியின் மனுவை விசாரிக்கும் ஐந்து நீதிபதிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011