ஹரின் பெர்னாண்டோவை விசாரணைக்கு அழைத்தது சி ஐ டி - கைது செய்யப்படுவாரா?
harin fernando
c i d
invetigation
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
நாளையதினம் புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்வதற்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி