உலகளவில் தமிழ் இனத்துக்கு முகவரியை தந்தவர் விடுதலைப்புலிகளின் தலைவரே - வெளியான புகழாரம்
tamil
interview
jekath kaspar
By Sumithiran
தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனித்துவமான அரசும் ஒரு நாடும் ஒரு அடையாளமும் உலகப்பரப்பில் உருவாக்க வேண்டுமென்று மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து தேசியம் என்பதை மீள் வரையறை செய்து அதற்காக பல்லாயிரம் இளைஞர்கள் தாமாக முன்வந்து உயிர்த்தியாகம் ஈகம் செய்யும் அளவுக்கு அவர்களை கூர்மைப்படுத்தி செதுக்கி உலகளவில் இன்று தமிழ் இனம் ஒன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வைத்த பெருமை மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை சாரும்.
இவ்வாறு அருட்பணி ஜெகத் கஸ்பார் அடிகளார் தெரிவித்துள்ளார் “மேதகு” திரைப்படம் தொடர்பில் ஐ பி சி தமிழுக்கு அவர் அளித்துள்ள விசேட நேர்காணலில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது நேர்காணலில் மேலும் தெரிவித்தவை காணொளி வடிவில்..

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி