நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

Parliament of Sri Lanka Keheliya Rambukwella Sri Lanka Politician Sri Lanka
By Shadhu Shanker Sep 04, 2023 03:38 PM GMT
Report

நாடாளுமன்றம் நாளை(5) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடவுள்ளது.

நாளை(05.08.2023) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை ஆயுர்வேத (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதிக்கப்படவுள்ளது. 

அதனை தொடர்ந்து, தனிநபர் சட்டமூலங்களான ஸ்ரீ பாலபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சமாதி சமூக அபிவிருத்தி மன்ற (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன தொடர்பான இரண்டாவது மதிப்பீடு இடம்பெறவுள்ளது.

அதிபர் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

அதிபர் தேர்தல் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

இதனைத் தொடர்ந்து பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை

நாளை கூடுகிறது நாடாளுமன்றம் | Health Minister Great Excitement In The Political

செப்டம்பர் 06ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 10.30 மணிக்கு அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2338/40 ஆம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கிண்ண போட்டிகளை நடத்த ஏற்பட்ட சிக்கல்: எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

ஆசிய கிண்ண போட்டிகளை நடத்த ஏற்பட்ட சிக்கல்: எடுக்கப்பட்ட மாற்று நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து பி.ப. 5.30 மணி வரை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அமைய விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் செப்டெம்பர் 07ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை இந்த விவாதத்தைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், 08ஆம் திகதி 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026