இலங்கையில் உயரும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சு எடுத்துள்ள முடிவு
covid19
corona
colombo
pcr
health ministry
By S P Thas
புத்தாண்டுக்குப் பின்னர் நாட்டில் வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு நாளாந்தம் பி.சி.ஆர் சோதனைகளை குறைந்தது 15,000 ஆக அதிகரிக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் தலைமையில் சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற சிறப்பு செயல்திறன் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவசர படுக்கைகளின் திறனை அதிகரிப்பது, கோவிட் நோயாளிகளுக்குத் தேவையான ஒக்ஸிசனை வழங்குதல், தரவு சேகரிப்பின் பொறிமுறையை வலுப்படுத்தல், சுகாதார ஊழியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கருவிகளை வழங்குதல் உட்பட்ட தீர்மானங்களும் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரப் பிரதான செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்